இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை…. 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்…. சிவகங்கையில் பயங்கரம்…!!
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவருடைய மகன் நிதிஷ். 24 வயதான இவரை நேற்று இரவு ஆறு பேர் கொண்ட கும்பல் சராசரியாக அறிவாளால் வெட்டிவிட்டு சென்றது. இதில் பலத்த காயமடைந்த நிதிஷ் அங்கேயே சரிந்து விழுந்தார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள்…
Read more