பைக் மீது வேகமாக மோதிய கார்…. சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி… சோகம்..!!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் ஒரு கோர விபத்து நடந்துள்ளது. சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் வந்த 29 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…
Read more