Breaking: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியீடு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வுக்கான தேதியை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை 12ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு இன்று முதல் மே 24ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.…
Read more