ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸியின் இறுதி ஊர்வலம்… பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி…!!!
ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி கடந்த 19ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். இந்த விபத்தில் வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமீர் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என பலர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அதிபர் உட்பட 9 பேர் உயிரிழந்த…
Read more