புதிய ஆதார் கார்டு வேண்டுமா…? இதை மட்டும் செய்யுங்க போதும்… வேலை சுலபமா முடிஞ்சுரும்…!!!
நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் முக்கிய ஆவணம். அதை சுலபமாக பெரும் வழிமுறைகளை பார்ப்போம். ஆதார் கார்டு பெறுவதற்கான வழிமுறைகள்: * அருகிலுள்ள ஆதார் பதிவு மையத்தை கண்டறியவும்: UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்களுக்கு அருகிலுள்ள மையத்தை கண்டறியலாம்.…
Read more