போதை ஆசாமி மீது ஏறி இறங்கிய வாகனம்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

சென்னை ECRல் கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த காண்டியப்பன்(40) என்பவர் மதுவுக்கு அடிமையானவர் ஆவார். இவர் நேற்று அதிகாலை மதுபோதையில் சாலையில் நிலைத் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று அவர் மீது ஏறி இறங்கியது.…

Read more

Other Story