என்னடா..! இது இந்தியர்களுக்கு வந்த சோதனை… மொத்தம் 44 கோடி பேர்… தொடர்ந்து அதிகரிக்கும் உடல் பருமன்… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மன்கி பாத் நிகழ்ச்சியின் போது உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார். உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமானோர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி உடல் பருமன் அதிகரித்தால் சர்க்கரை நோய், இதய…
Read more