“மீண்டும் மின் கட்டண உயர்வு” ஷாக் அடிக்கும் பழைய செய்தி… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!
ஜூலை 1ஆம் தேதி முதல் மின்கட்டணம் உயரப்போவதாக தகவல் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்வு என்ற இந்த செய்தி தவறானது என்று தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு தகவல் தெரிவித்துள்ளது.…
Read more