தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000… கால அவகாசம் நீட்டிப்பு..!!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் மாதம் தோரும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி தேர்வு நடைபெறுகிறது.…
Read more