45 மணி நேரத்தில்…. காங்கிரஸ் நிர்வாகி திடீர் திருமணம்…. காரணம் இதுதான்?…..!!!!!
உத்தரபிரசேதம் ராம்பூர் நகரசபை தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நகர சபை தலைவர் பதவியானது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு வழக்கமாக தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் நிர்வாகி மமுன் ஷாகான் அதிர்ச்சியடைந்தார். காரணம் 45 வயதாகியும் மமுன் ஷாகான்…
Read more