FLASH: முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நெஞ்சுவலி… ஐசியூவில் தீவிர சிகிச்சை…!!!
மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே. இவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் உத்தவ் தாக்கரே அனுமதிக்கப்பட்ட நிலையில் ஐசியூ வில் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. அவருக்கு இதய ரத்த குழாய்களில்…
Read more