Uber, Ola, Rapido போன்ற பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை…. ஏன் தெரியுமா?..!!!
கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பைக் டாக்ஸி சேவைகளுக்கு போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி தடை விதித்துள்ளார். அதாவது ராபிடோ, உபர் போன்ற நிறுவனங்களின் பைக் டேக்ஸி சேவைகளை நிறுத்த போக்குவரத்து துறை செயலாளர் மற்றும் ஆணையருக்கு கர்நாடகா போக்குவரத்து துறை உத்திரவிட்டது.…
Read more