“மகளுடன் ஒன்றாக ஜூஸ் குடித்ததால் ஆத்திரம்”… சிறுவனை கடத்தி தொடர் சித்திரவதை… தந்தை உட்பட 2 பேர் கைது..!!
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பிரஜ் நரேன் நிஷாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். இவருடைய சகோதரர் தேஜ் நரேன். இவர்கள் இருவரும் சேர்ந்து மருந்தகம் இழங்கலை படிப்பு படித்து வரும் ஒரு சிறுவனை கடத்தியுள்ளனர். இந்த சிறுவனுக்கு 17…
Read more