சாலையில் நடந்து சென்ற பெண்….எதிரே வந்த மினி வேன்… நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம்…!!
ஹைதராபாத்தில் சாலையில் நடந்த ஒரு விபத்தின் போது பதிவான வீடியோவில் பெண் ஒருவர் நூலிலையில் உயிர் தப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத்தில் உப்பல் பகுதியில் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் கடந்த…
Read more