BREAKING: விஷச்சாராயம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்வு… அதிகாலையிலேயே சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட…

Read more

Other Story