கார்கில் போர் வெற்றி தினம்…. போராடி உயிர் நீத்த ராணுவ வீரர்கள்…. எத்தனை பேர் தெரியுமா…? உங்களுக்கான சில தகவல்கள்…!!
நாடு முழுவதும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் போரில் வெற்றி பெற்ற ராணுவ வீரர்களை சிறப்பிக்கும் வகையில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இன்றோடு கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று 24 ஆண்டுகள் நிறைவடைந்தது. கடந்த 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தான்…
Read more