Breaking: அதிகாலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் பலி… 3 பேர் படுகாயம்.. செங்கல்பட்டில் பரபரப்பு..!!

செங்கல்பட்டு மாவட்டம் அருகே கார் மீது கனரக லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று பேர் பலத்த காயம் அடைந்த நிலையில் அவர்கள்…

Read more

Other Story