Breaking: காவலர்களுக்கு வார விடுமுறை…. முதலமைச்சருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு…!!

தமிழ்நாட்டில் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படுவதில்லை என்று கூறி மதுரையில் வசிக்கும் காவலர் செந்தில்குமார் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த…

Read more

சற்றுமுன்; OPS-க்கு தொடங்கியது சிக்கல்!!

ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கு ஏற்கனவே 2012ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்  தாமாக முன்வந்து வழக்கினை விசாரிக்கிறார். ஏற்கனவே அமைச்சர்கள்…

Read more

Other Story