அப்படி போடு…! வரலாற்றில் முதல் முறையாக உலக கோப்பையை தட்டி தூக்கியது நியூசிலாந்து அணி…!!!
9-வது டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டி கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி நேற்றைய இரவு நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.…
Read more