நாய்களுக்கே டஃப் கொடுக்கும் எலி… “மோப்ப சக்தியால் வெடிகுண்டுகளை துல்லியமாக கண்டுபிடிக்கும்”… கின்னஸ் சாதனை படைத்த அசத்தல்.!!

காம்போடியாவில் 5 வயதாகும் ஆப்பிரிக்க ரொனின் என்ற எலி உலக சாதனை செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதாவது APOPO என்னும் தொண்டு நிறுவனம் உலக எலி நாளான ஏப்ரல் 4ம் தேதி ரொனின் இதுவரை 109 நிலை…

Read more

மாஸ் சாதனை..! ஒரு கிரிக்கெட் போட்டிக்கு “100 கோடி GB டேட்டா”… கிரிக்கெட் ரசிகர்கள் படைத்த உலக சாதனை..!!

சமீபத்தில் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை கைப்பற்றியது. இதற்கான பெரும் பரிசு தொகையையும் பிசிசிஐ வழங்கியது .இந்த கிரிக்கெட் போட்டியை மக்கள் நேரிலும்,…

Read more

“38 மணி நேரம் ஒரே இடத்தில்”… பறந்து வந்த முட்டை…… முத்தம் கொடுத்த பெண்… ஆனாலும் அசையலையே… வித்தியாசமான சாதனை படைத்த யூடியூபர்… வீடியோ வைரல்..!!

ஆஸ்திரேலிய யூடியூபர் நார்மே என்பவர் 38 மணி நேரம் அசையாமல் நின்று உலக சாதனை படைத்துள்ளார். அவர் கடந்த ஆண்டு அதிக நேரம் தூக்கமின்றி இருப்பதற்கான உலக சாதனையை முறியடிக்க முயன்றார். இதற்காக 264 மணி நேரம் விழிக்க முயன்ற நிலையில்…

Read more

சாதிக்க வயது தடையில்லை.. 60 நிமிடத்தில் 1500… வேற லெவல்… சாதித்து காட்டிய மூதாட்டி…!!!

சாதனை படைக்க வயது தடை இல்லை என்று கூறுவார்கள். கனடாவில் டோனாஜின் வையில்டின் (59) என்பவர் வருகிறார். இவர் கடந்த வாரம் ஒரு மணி நேரத்தில் சுமார் 1575 புஷ் – அப்களை எடுத்துள்ளார். இது இவரது இரண்டாவது உலக சாதனையாகும்.…

Read more

அட்ராசக்க…! அதி வேகத்தில் 27,000…. உலக சாதனை படைத்த விராட் கோலி…. இது வேற லெவல்…!!

இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை கடந்தார். கான்பூரில் நடைபெறும் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில், கோலி 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், தனது மொத்த ரன்களை 27,000…

Read more

“கேப்டன் பிறந்தநாள்”…. 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்த் டாட்டூ…. அசர வைக்கும் உலக சாதனை…!!!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். திரைப்பட இயக்குனர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக இருந்த இவர் இறுதியில் அரசியல்வாதி ஆனார். மக்களால் கேப்டன் என்று அழைக்கப்படும் இவர் 2023 டிசம்பர் 28 அன்று இயற்கை…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 200 கார்கள்…. யோசிக்காமல் கூறிய 4 வயது சிறுவன்…. உலக சாதனை படைத்து அசத்தல்…!!!

கேரளா கண்ணூரில் ஷிவாம்ஸ்(4) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். இவருக்கு ஒரு காரின் லோகோவை பார்த்து அதன் பெயரை சொல்லக்கூடிய திறமை இருக்கிறது. இவர் தனது 3 வயதில் இருந்து காரின்…

Read more

நடிகர் விஜய்க்காக…! “36 மணி நேரத்தில் 10,000 வரிகளில் கவிதை”… உலக சாதனை படைத்த தீவிர ரசிகர்…!!!

திரும்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கதிர்‌. இவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகர். இவர் தற்போது நடிகர் விஜய்க்காக கவிதை எழுதி உலக சாதனை படைத்துள்ளார். அதாவது கேரள மாநிலத்தில் உள்ள யுனிவர்சல் அச்சீவர் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் பியூச்சர் கலாம்…

Read more

ஒரே ஓவரில் 6 சிக்ஸர்… டி20 போட்டியில் வரலாறு படைத்த நேபாள வீரர்…!!!

பிரிமீயர் கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஓமன் நாட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் கத்தார் மற்றும் நேபாள அணிகள் மோதியது. இந்த போட்டியில் நேபால் அணி முதலில் டாஸ் வென்று…

Read more

“unique world records”…. உலக சாதனை புரிந்த திமுக இளைஞரணி மாநாடு….!!!

திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம் உலகின் மிகப்பெரிய தற்காலிக மாநாட்டு அரங்கம் என்ற unique world records புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சுமார் 9.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் 45 நாட்களில் மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

WOW..! உலக கவனத்தை ஈர்த்த சந்திராயன்-3…. YouTube-யிலும் உலக சாதனையை முறியடித்தது…!!!

இஸ்ரோ நிலவின் தென்துருவ  பகுதி ஆய்வு செய்வதற்காக சந்திராயன் மூன்று விண்கலத்தை வடிவமவைத்து கடந்த 14ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. மேலும் சந்திராயன் மூன்று விண்கலத்தில் உள்ள லாண்டர் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்றும் நிலவை அடைய 40…

Read more

WOW அசத்தல்…! 1 மணி நேரத்தில் 3000 தண்டால்…. உலக சாதனையை முறியடித்த நபர்…!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் லூகாஸ் ஹெல்ம்கே. இவர்  1 மணி நேரத்தில் 3 ஆயிரம் தண்டால் எடுத்து இதற்கு முன் செய்திருந்த உலக சாதனையை முறியடித்துள்ளார். இது ஒரு நிமிடத்திற்கு 53 என்ற சராசரியை கொண்டது. இதற்கு முன்பு கடந்த 2022-ம் ஆண்டு…

Read more

7 வயதில் யோகா ஆசிரியர்…. சிறுமியின் உலக சாதனை…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த துபாய் சிறுமி ப்ரான்வி குப்தா(7), உலகின் இளம் யோகா ஆசிரியர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மூன்றரை வயதிலிருந்து யோகா கற்றுக்கொள்ள தொடங்கிய இந்த சிறுமி, 200 மணி நேர பயிற்சி வகுப்பை முடித்து, யோகா அலையன்ஸ்…

Read more

இது வேற லெவல்…! நடிகர் விஜயின் படத்தை வரைந்து உலக சாதனை புக்க்த்தகத்தில் இடம்பெற்ற இளம் பெண்…. குவியும் பாராட்டு….!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அபர்ணா (18) என்ற இளம் பெண் தளபதி விஜயை வைத்து உலக சாதனை படைத்துள்ளார். அதாவது ஸ்டென்சில் முறையில் நடிகர் விஜயின் படத்தை வெறும் கருப்பு பேனாவை மட்டும் பயன்படுத்தி 22-க்கு 28 இன்ச் என்ற அளவில்…

Read more

Other Story