அதிவேகமாக சென்ற திருடன்… 13 கார்கள் மீது மோதி நொறுங்கிய லோடு வாகனம்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள்….!!
அமெரிக்காவின் லாங் பீச் நகரில் நடத்தப்பட்டிருந்த ஒரு லோடு வாகனத்தை ஒருவர் திருடி சென்றார். சுமார் 100 மைல் வேகத்தில் அந்த நபர் வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். இதனை பார்த்ததும் வாகனத்தின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் நேரத்தை வீணடிக்காமல்…
Read more