அரசு பள்ளியில் உலக தாய்மொழி தின விழா…. தலைமை ஆசிரியை சிறப்பு பேச்சு…!!!
வேலூர் மாவட்டத்தில் செயல்படும் மேல்பாடி அரசு ஆரம்பப் பள்ளியில் இன்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு விழாவாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியை ரஜினி தலைமை தாங்கினார். மேலும் இந்த விழாவில் தாய்மொழியான தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழ் எழுத்தின்…
Read more