உலக பட்டினி தினம்… தவெக தலைவர் விஜய் அடுத்த அதிரடி முடிவு… தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

உலக பட்டினி தினம்  மே 28ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அதாவது உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை உலக நாடுகள் சரிசெய்ய வலியுறுத்தும் விதமாக உலக பட்டினி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மே 28ஆம்…

Read more

100-க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு…. மாஸ் காட்டும் தளபதி விஜய்…..!!!!

உலக  பட்டினி தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் தன் மக்கள் இயக்கம் வாயிலெக்ச 234 தொகுதிகளிலும் மதிய உணவு இலவசமாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இத்திட்டத்திற்கு தளபதி விஜய் ஒருநாள் மதிய உணவு சேவை திட்டம்…

Read more

Other Story