FLASH NEWS: ரூ.10,000, 15,000,30,000…. மதிப்பூதியம் வழங்க முதல்வர் உத்தரவு…!!!
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி மேயர் ரூ. 30,000, துணை மேயர் ரூ.15,000, மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் ரூ.10,000, நகராட்சி மன்ற தலைவர் ரூ.15,000, துணை தலைவர் ரூ.10,000, நகர் மன்ற உறுப்பினர்கள் ரூ.5,000,…
Read more