அன்று எனது தாய், இன்று என் மனைவி!…. நடிகர் சிவகுமார் நெகிழ்ச்சி பேச்சு…..!!!!!

நடிகர் கார்த்தியின் உழவன் அறக் கட்டளை சார்பில் வருடந்தோறும் விவசாயத்தில் புது உத்திகளை செய்பவர்கள் மற்றும் அதனை காப்பாற்றுவதற்கு முயற்சியெடுத்து வருபவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சியானது  நடத்தப்படுகிறது. இவ்விழாவில் நடிகர் சிவ குமார் உட்பட பலரும் பங்கேற்றனர். அப்போது சிவ…

Read more

Other Story