உ.பி ரயில் விபத்து…. உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்… ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு…!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோண்டா பகுதியில் நேற்று மதியம் சண்டிகர்-திப்ரூகர் செல்லும் விரிவுரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சுமார் 12 பெட்டிகள் வரை தடம்புரண்ட நிலையில் மீட்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து மீண்டும் ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4…
Read more