இது ரயில் வண்டியா..? இல்லனா பள்ளிக்கூடமா..? ஆச்சரியத்தில் மாணவர்கள்…!!
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் என்னும் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி மிகவும் பழமையான தோற்றத்துடன் காணப்பட்டது. எனவே இதனை சீரமைப்பதற்காக தமிழக அரசு 10 லட்சத்து 67 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் சீரமைப்பு குழுவினர் தனியார்…
Read more