“ஊ சொல்றியா” பாடலுக்கும், விவாகரத்திற்கும் என்ன சம்மந்தம்…? மனம் திறந்த சமந்தா…!!!
புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இந்த பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடினார். இந்த நிலையில் இந்த பாடல் என்னிடம் வந்த போது குடும்பத்தார் உறவினர்கள், நண்பர்கள் எல்லோருமே இதில் நடிக்க வேண்டாம் என்று கூறினார்கள்…
Read more