உடல் பருமன் பிரச்சனையா…? “இந்தியாவில் அறிமுகமான எடை குறைப்பு ஊசி”… விலை எவ்வளவு தெரியுமா…?

அமெரிக்காவின் புகழ்பெற்ற மருந்து நிறுவனமான Eli Lilly, இந்தியாவில் தனது புதிய எடை குறைப்பு ஊசி மருந்தான *மௌஞ்சாரோ (Mounjaro)*வை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 1,000 டாலர் முதல் 1,200 டாலர் வரை விலை கொண்ட இந்த மருந்து, இந்தியாவில் அதற்கு 5-ம்…

Read more

Other Story