“அமெரிக்கா சீனா வரி போரால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்”… அதிரடியாக குறைகிறது டிவி செல்போன் விலை… சூப்பர் தகவல்…!!!
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான வரி போர் உலக வர்த்தகத்தில் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இந்த பதட்டமான சூழலில் இந்தியாவுக்கு சில வாய்ப்புகள் உருவாகியுள்ளன. சீனாவில் அதிக சரக்கு கையிருப்புகள் உள்ளதாலும், அமெரிக்காவிடம் கடுமையான வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், சீனாவின் மின்னணு…
Read more