தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு…. கிருஷ்ணகிரி மாவட்ட என்சிசி ஒருங்கிணைப்பாளர் அதிரடி கைது….!!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த வழக்கில் சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதாவது தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த வழக்கில்…
Read more