ஒடிசா முன்னாள் ஆளுநர் எம்.எம் ராஜேந்திரன் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்த முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணை.!!
ஒடிசா முன்னாள் ஆளுநர் எம்எம் ராஜேந்திரன் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்த ஆணையிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம் ராஜேந்திரனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…
Read more