FLASH: இன்னும் சற்று நேரத்தில் புதிய மாநில தலைவராக பொறுப்பேற்கிறார் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்…!!!
தமிழக பாஜக கட்சியின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை நேற்று அமித்ஷா வெளியிட்டார். தென் மாவட்டத்திலிருந்து முதல் முறையாக பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்த…
Read more