எம்பி ஜெகத்ரட்சகனின் ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்…. ரூ.908 கோடி அபராதம்… அதிர்ச்சியில் திமுக மேலிடம்..!!
திமுக கட்சியின் அரக்கோணம் தொகுதி எம்பி ஜெகத்ரட்சகன். இவர் மீது தற்போது அந்நிய செலவாண்மை மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறாமல் சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களில் பங்குகளை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…
Read more