ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. இனி குளறுபடிகளுக்கு வாய்ப்பு இருக்காது…. மத்திய அரசு அதிரடி….!!!!

ஒரே நாடு ஒரே ரேஷன் அமலான பின் அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (POS) சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அரசின் இந்த முடிவின் விளைவு தற்போது ரேஷனில் தெரிகிறது என்றே கூறலாம். உண்மையில் தேசிய உணவுப் பாதுகாப்புச்…

Read more

Other Story