Breaking: இனி பெண்களுக்கு சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறை வழங்கப்படும்… எஸ்.என் சுப்பிரமணியன் அறிவிப்பு…!
பிரபல L&T நிறுவனத்தின் தலைவர் எஸ்.என் சுப்பிரமணியன். இவர் தற்போது பெண் ஊழியர்களுக்காக ஒரு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு ஒரு நாள் சம்பளத்துடன் மாத விடாய் விடுமுறை மாதந்தோறும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இவர்…
Read more