உங்க வீட்ல ஏசி இருக்கா…? 1 மணி நேரம் யூஸ் பண்ணா கரண்ட் பில் எவ்வளவு வரும் தெரியுமா…? இதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!
கோடை காலத்தில் வெயில்வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் ஏசி, ஏர் கூலர் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்துகின்றனர். இந்த மின்சாதன பொருட்களை உபயோகப்படுத்துவதால் மின் கட்டணமும் உயரும். ஆனால் திட்டமிட்டு ஏசியை உபயோகப்படுத்தினால் மின் கட்டணம் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஒரு…
Read more