இன்று (மே 22) முதல் அமல்…. ஏடிஎம் டெபிட் கார்டுகளுக்கான கட்டணம் உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி தனியார் வங்கிகளும் அடிக்கடி டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அண்மையில் பல வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கான ஏடிஎம் டெபிட் கார்டு கட்டணத்தை உயர்த்தியது. அதாவது தற்போது வரை டெபிட் கார்டு தொலைந்து போனால் புதிய…
Read more