பணம் கட்டாமல் 1.5 ஜிபி டேட்டா பெறலாம்…. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி….!!!!
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. இந்த நிலையில் நம்முடைய போனில் டேட்டா தீர்ந்து விட்ட சூழ்நிலைகளில் அவசர சேவைகளை பயன்படுத்த ஏர்டெல்…
Read more