கேரளவாசிகளுக்கு மரண தண்டனை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்….. ஏன்..?எதற்காக….?

கேரளாவை சேர்ந்த முகமது ரினாஷ் அரங்கிலொட்டு மற்றும் முரளீதரன் என்பவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது அமீரகவாசி ஒருவரை படுகொலை செய்ததற்காக முகமது ரீனாஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இந்தியர் ஒருவரை படுகொலை செய்ததற்காக…

Read more

இனி சட்டப்படி கருக்கலைப்பு செய்யலாம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் படி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாக புகார் அளிக்க…

Read more

குட் நியூஸ்…! இனி தொழிலாளர்களுக்கு மதிய இடைவேளை கட்டாயம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு கட்டாய  மதிய இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு ஜூன் 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலில் இருக்கும். அதாவது வெயில் அதிகமாக இருப்பதால் மதியம் 12:30 மணி முதல் 3…

Read more

இது லிஸ்ட்லயே இல்லையே…! பாலைவனத்திலே இப்படியொரு சம்பவமா…? அதிர்ச்சியில் அமீரக மக்கள்…!!

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் அசாதாரண வானிலை நிகழ்வுகள் உலகளவில் தலைப்புச் செய்திகளாகத் தொடர்ந்து வருகின்றன. சமீபத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஒரு அரிதான மற்றும் எதிர்பாராத ஆலங்கட்டி மழையைக் கண்டது. இது பாலைவனப் பகுதிகளில் அசாதாரணமானது. அபுதாபி,…

Read more

ஒரே லாட்டரி சீட்டில் இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்… அதுவும் இத்தனை கோடி பரிசா…???

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுநராக பணியாற்றும் இந்தியருக்கு லாட்டரி 44 கோடி பரிசு விழுந்துள்ளது. முனாவர் பைரோஸ் என்ற இளைஞர் போதுமான சம்பளம் கிடைக்காததால் கடந்த ஐந்து ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். அவர் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி…

Read more

பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்…!!

பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. துபாயில் உள்ள மிகப்பெரிய அரசு சேவை வழங்குநரான இசிஎச் டிஜிட்டலின் தலைமையகத்துக்கு சென்று சன்னி லியோன் தனது விசாவைப் பெற்றார். இசிஎச் சிஇஓ இக்பால் மார்கோனியிடம் இருந்து…

Read more

#UAEvNZ : முதல் முறையாக நியூசிலாந்து அதிர்ச்சி தோல்வி…. 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமன் செய்த யுஏஇ.!!

ஐக்கிய அரபு அமீரகம் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமன் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது..நியூசிலாந்து ஒரு அசோசியேட் அணியிடம் அணியிடம் தோற்றது அவர்களின் வரலாற்றில் இதுவே முதல் முறை. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) கிரிக்கெட் வரலாற்றில்…

Read more

இருதரப்பு உறவை வலுப்படுத்த…. அமீரக அதிபருடன் ஈராக் பிரதமர் பேச்சுவார்த்தை….!!!!

ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையே ஒரு நல்லுறவு இருந்து வருகின்றது. இந்த உறவை மேம்படுத்துவதற்காக ஈரான் நாட்டின் பிரதமர் முகமது ஷியா அல் சூடானி அபுதாபிக்கு வருகை புரிந்துள்ளார். இவரை அபுதாபியின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமீரக…

Read more

Other Story