“இனி ஐடி ஊழியர்கள் 12 முதல் 16 மணி நேரம் வேலை பார்க்கணும்”… புதிய உத்தரவால் வெடித்தது போராட்டம்… அரசுக்கு முக்கிய கோரிக்கை..!!
பெங்களூருவில் ஐடி துறையில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், கர்நாடக அரசின் வேலை நேர நீட்டிப்பு திட்டத்திற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃப்ரீடம் பார்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது 12 மணி நேரமாக இருக்கும் வேலை நேரத்தை, 14 மணி நேரமாக உயர்த்தும்…
Read more