“பந்துவீச்சை சமாளிக்க முடியல”…. எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம்… வருத்தத்தில் SRH கேப்டன் கம்மின்ஸ்…!!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நிலையில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ஹைதராபாத்…

Read more

ரூ.20.50 கோடியும், ரூ.24.75 கோடியும் நேருக்கு நேர் மோதல்…. ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை….!!!

2024 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மே 26ஆம் தேதி நாளை மோதுகின்றன. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்…

Read more

RR Vs SRH: இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்…? சேப்பாக்கத்தில் இன்று பலப்பரீட்சை…!!!

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே ஒரு லீக் ஆட்டத்தில் சந்தித்துள்ள நிலையில் ராஜஸ்தானை…

Read more

சன்ரைசர்சை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி…. முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து அசத்தல்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்த அணி இறுதியில் 19.3 ஓவர்களில்…

Read more

ஐபிஎல் 2024 : “தமிழன் கையில் கோப்பை உறுதி” வைரலாகும் பதிவு…!!

ஐபிஎல் 2024 போட்டியில் பிளே ஆப் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட அணிகள் தேர்வாகியுள்ளன. பலரும் எதிர்பார்த்த சிஎஸ்கே அணி மே 18 அன்று நடைபெற்ற ஆர்சிபி vs CSK…

Read more

இதுவே நானும் தோனியும் விளையாடும் கடைசி போட்டியாகக்கூட இருக்கலாம்…. விராட் கோலி…!!

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே மோதிய போட்டிகள் நடைபெற்ற நிலையில் ஆர்.சி.பி வெற்றி பெற்றது. இந்நிலையில் பெங்களூர் அணியின்  நட்சத்திர வீரர்  விராட் கோலி எம்.எஸ் தோனி குறித்து போட்டி நடைபெறுவதற்கு முன்பாக பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

கை குலுக்காமல் சென்ற தோனி… தேடி தேடி சென்ற விராட் கோலி… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சென்னையை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு ஆர்சிபி வீரர்களுக்கு சென்னை வீரர்கள் அனைவரும் கை கொடுத்த நிலையில் எம்.எஸ். தோனி மட்டும் கை கொடுக்காமல் டிரெஸ்ஸிங் ரூம்…

Read more

“சாகாவரம் கொண்ட படைத்தலைவன்”… அவருக்கு ஓய்வே இல்லை… எம்.எஸ் தோனியை புகழ்ந்த ஜெயக்குமார்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிய நிலையில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் எம்.எஸ் தோனி குறித்து தற்போது அதிமுக…

Read more

ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் ரோகித் சர்மா…? அதிர்ச்சி தகவலை சொன்ன மும்பை அணி பயிற்சியாளர்…!!!

ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். இது மும்பை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் ரோகித் சர்மா அடுத்த வருடம் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என…

Read more

ஐபிஎல் தொடரில் மாபெரும் சாதனை… சின்னச்சாமி மைதானத்தில் வரலாறு படைத்த விராட் கோலி….!!

பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய நிலையில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு வீரர் விராட் கோலி 47…

Read more

RCB Vs CSK: ப்ளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு…? சென்னை- பெங்களூர் அணிகளுக்கு இன்று பலப்பரீட்சை…!!!

ஐபிஎல் 17வது சீசன் தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் மீதமுள்ள ஒரு இடத்தை கைப்பற்ற ஆர்சிபி மற்றும்…

Read more

“இதை செய்தால் மொத்த உலகமும் உங்களை திரும்பிப் பார்க்கும்”…. சஞ்சு சாம்சனுக்கு கம்பீர் அறிவுரை…!!

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 2-வது தனியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் போராடி கோப்பையை வென்றால் மொத்த உலகமும் உங்களை திரும்பிப் பார்க்கும்…

Read more

ஐபிஎல் போட்டியில் தோனி மேலும் 2 வருடங்கள் விளையாடுவார்…. சிஎஸ்கே பயிற்சியாளர் உறுதி.‌‌. !!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸ்சி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது சென்னை அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். தோனி இன்னும் 2 வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று…

Read more

“ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி நிச்சயம் வெல்லாது”…. அடித்து சொல்லும் முகமது கைஃப்.. ஏன் தெரியுமா…?

ஐபிஎல் தொடரில் வருகின்ற 18-ஆம் தேதி சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோத இருக்கும் நிலையில் எந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்ப்பு பலரது மத்தியில் நிலவுகிறது. இந்நிலையில் இம்முறை ஐபிஎல் கோப்பையை பெங்களூர் அணி வெல்வதற்கு…

Read more

அந்த ஒரு நாளுக்காக…. ஒட்டுமொத்த நாடே காத்திருக்கு…. தோனி உதவியில்லாமல் சாதிப்பாரா ருதுராஜ்..? ராயுடு கேள்வி..!!

ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு மோதும் போட்டிகள் வருகின்ற 18ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது. இந்த போட்டி தொடர்பாக தற்போது அம்பதி ராயுடு பேசியுள்ளார். இது குறித்து அவர்…

Read more

Play Off சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்…. குஷியில் ரசிகர்கள்….!!!

நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டாவது அணியாக தேர்வாகியுள்ளது. டெல்லி மற்றும் லக்னோவுக்கு இடையேயான நேற்றைய ஐபிஎல் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெல்லி அணி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக்…

Read more

“இப்போதைக்கு அந்த ஐடியாவே இல்ல”…. தோனி நிச்சயம் ஓய்வு பெற மாட்டார்…. சுரேஷ் ரெய்னா உறுதி…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் மோதும் போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி நடைபெறும் போது ஜியோ சினிமாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக சுரேஷ் ரெய்னா வருகை புரிந்தார். அப்போது அவரிடம்…

Read more

ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய முக்கிய வீரர்கள்…. ராஜஸ்தான், பெங்களூர் அணிகளுக்கு பெரும் பின்னடைவு….!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்கும் நிலையில் தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்ப இருக்கிறார்கள். அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் வில் ஜேக்ஸ் மற்றும் ரீஸ்…

Read more

“நீங்கள் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் முதலில் மதிக்க கத்துக்கோங்க”… ரோகித், சூர்யகுமாரை விளாசிய சேவாக்…!!

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்த நிலையில், ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர்கள் அதிக பந்துகளை எதிர்கொண்டு குறைந்த‌ ரன்களில் அவுட்…

Read more

ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்…. மீண்டும் மோசமான சாதனை படைத்த தினேஷ் கார்த்திக்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி…

Read more

சுப்மன் கில்லுக்கு ரூ‌.24 லட்சம் அபராதத்துடன் போட்டியில் விளையாடத் தடை… ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. இதில் கேப்டன் சுப்மன் கில்…

Read more

“விதி மீறல்”…ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்… ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தனக்கு…

Read more

அதிரடியாக விளையாடி சதம் அடித்த சூர்யகுமார்…. ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி….!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8…

Read more

“பாண்டியாவின் கேப்டன்ஷிப்”…. மும்பை அணி வீரர்கள் தான் தோல்விக்கு காரணம்… இர்பான் பதான் விமர்சனம்…!!!

நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி 8 போட்டிகளில் தோல்வி அடைந்து ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில் மும்பை அணியின் தோல்வி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து…

Read more

“மும்பை அணியின் தோல்வி”… ஹர்திக் பாண்டியா மீது உடனே நடவடிக்கை எடுங்க…. கொந்தளித்த சேவாக்….!!!

நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி 8 போட்டிகளில் தோல்வி அடைந்து பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது. இந்நிலையில் வீரேந்திர சேவாக் மும்பை அணியின் தோல்வி குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா…

Read more

“ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் விளையாடுவது அவமானமா”…? ரோகித் சர்மா நச் பதில்….!!!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 5 முறை ஐபிஎல் கோப்பையை ரோகித் சர்மா வென்று கொடுத்ததால்…

Read more

KKR Vs MI: ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை இந்தியன்ஸ்…!!!

ஐபிஎல் தொடலில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 19.5…

Read more

4…ல் 3 கட்டாயம்…. “CSK அணிக்கு பின்னடைவு”… ரசிகர்கள் வேதனை….!!

1. காயம் துயரங்கள்: முக்கிய வீரர்களின் காயங்களால் சிஎஸ்கே ஆட்டம் கண்டுள்ளது. அவர்களின் முக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹரின் காயம் நிலைமை குறிப்பிடத்தக்க கவலைகளில் ஒன்றாகும். ஆரம்ப மதிப்பீடு நேர்மறையானதாக இல்லை, மேலும் பிசியோ மற்றும் மருத்துவர்களிடமிருந்து மேலும்…

Read more

“MS தோனி கடைசி ஓவரில் அப்படி செய்தது மிகவும் தவறு”…. இர்பான் பதான் கண்டனம்…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த மேட்ச்சில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்த நிலையில் தோனி கடைசி…

Read more

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள்…. விராட் கோலியிடம் இருந்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார் CSK கேப்டன் ருதுராஜ்…!!

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து…

Read more

அச்சச்சோ…! ஐபிஎல் தொடரில் முதல் முறையாக…. தோனிக்கே இப்படியா…? ஷாக்கில் ரசிகர்கள்…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க வீரர்களாக…

Read more

ருதுராஜ் அரை சதம் வீண்…. 7 விக்கெட் வித்தியாசத்தில் CSK-வை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த…

Read more

“மும்பை அணி பிளவுபட்டுள்ளது”… அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை…. பரபரப்பை கிளப்பிய மைக்கேல் கிளார்க்….!!!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி குழுவாக செயல்படவில்லை என விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு…

Read more

“இனி ஐபிஎல் சீசன் ஏலத்தில் அஸ்வின் விற்கப்பட வாய்ப்பில்லை”…. அடித்து சொல்லும் சேவாக்… ஷாக்கில் ரசிகர்கள்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தமிழக சுழற் பந்துவீச்சாளரான அஸ்வின் விளையாடி வருகிறார். இவர் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அவர் ஒரு ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தும் விக்கெட் வீழ்த்த…

Read more

ஐபிஎல் தொடரில் 500 ரன்களைக் கடந்த முதல் வீரர்…. புதிய சாதனை படைத்த விராட் கோலி…!!!

ஐபிஎல் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து…

Read more

“சிக்ஸர் மழை”… அதிரடியாக விளையாடி சதமடித்த வில் ஜாக்ஸ்…. குஜராத்தை வீழ்த்தி பெங்களூர் திரில் வெற்றி…!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்…

Read more

பந்து வீச்சில் அபாரம்…. அசத்திய தேஷ்பாண்டே…. ஐதராபாத்தை வீழ்த்தி 78 ரன்கள் வித்யாசத்தில் சென்னை அபார வெற்றி…!!!

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை…

Read more

“இனி என்னிடம் அட்வைஸ் கேட்காதே”…. கேப்டன் ருதுராஜிடம் கரராக கூறிய தோனி… ரகசியத்தை உடைத்த பத்ரிநாத்…!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பதட்டமாக இருப்பதாக சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்…

Read more

IPL 2024: சென்னை Vs பஞ்சாப் போட்டி‌…. நாளை (ஏப் 29) முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்….!!!!

ஐபிஎல் போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மே மாதம் 1 ஆம் தேதி பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்கான…

Read more

மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா CSK…. சென்னை சேப்பாக்கத்தில் ஹைதராபாத்துடன் இன்று மோதல்…!!!

ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. அதன்படி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இதில் சென்னை அணி இதுவரை விளையாடிய 8…

Read more

திக் திக் ஆட்டம்… இறுதிவரை போராடிய மும்பை…. 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி திரில் வெற்றி…!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் மெக்கர்க் 84 ரன்களும், ஸ்டப்ஸ் 48 ரன்களும், சாய் ஹோப் 41 ரன்களும்…

Read more

“தொடரும் வெற்றி வேட்டை”…. லக்னோவை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது ராஜஸ்தான்….!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், லக்னோ அணியில் டி காக் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர்  தொடக்க…

Read more

சிக்ஸர் மழை… பேர்ஸ்டோ, ஷஷாங்க் சிங் அதிரடி… கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி…!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இது முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி  பந்துவீச்சை  தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கம்…

Read more

“ஹர்திக் பாண்டியா உங்கள் அணிக்காகத்தான் விளையாடுகிறார்”… இதுதான் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பிரச்சனை…. வாசிம் அக்ரம் ஆதங்கம்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள்…

Read more

பெருமை…! ஐபிஎல் தொடரில் 10-வது முறையாக 400 ரன்களைக் கடந்த விராட் கோலி… அசத்தல் சாதனை…!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது.…

Read more

அசத்தல்…! அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்சிபி…. ஹைதராபாத்தை வீழ்த்தி 35 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி…!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கோலி-பட்டிதார் அரை சதம் விளாசிய நிலையில், கேமரூன்  கிரீனும்…

Read more

“நான் வேண்டுமென்றே அடிக்கவில்லை”… திடீரென மன்னிப்பு கேட்ட ரிஷப் பண்ட்… எதற்காக தெரியுமா….? வைரலாகும் வீடியோ…!!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அடித்த ஒரு சிக்சர் போட்டியை படம்பிடித்துக் கொண்டிருந்த கேமரா…

Read more

“அதிக ரன்களை வாரி வழங்கிய முதல் பந்துவீச்சாளர்”… ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த மோகித் சர்மா…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விககெட் இழப்பிற்கு 224 ரன்களை குவித்தது. இதில் கேப்டன் ரிஷப்…

Read more

ரசிகர்களே ரெடியா…? சேப்பாக்கத்தில் CSK vs SRH போட்டிக்கான டிக்கெட் விற்பனை… இன்று முதல் தொடக்கம்….!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் ஆட்டம் வருகின்ற 28ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று…

Read more

CSK-வை பின்னுக்கு தள்ளிய லக்னோ…. புள்ளிப்பட்டியலில் சென்னை அணிக்கு எத்தனாவது இடம் தெரியுமா….?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய…

Read more

Other Story