ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்… சபரிமலையில் இலவச WIFI வசதி…!!!
ஐயப்ப பக்தர்களின் வருகை சபரிமலையில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சபரிமலையில் அவசரகால தொடர்புக்காக BSNL சார்பில், இலவச WIFI வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த WIFI வசதி, நிலக்கல் முதல் சன்னிதானம் வரை மொத்தம் 48 இடங்களில் WIFI HOTSPOT-கள் அமைக்கப்பட்டுள்ளன. சபரிமலை வழித்தடத்தில்…
Read more