இந்த ஒரே ஒரு கார்டு போதும்…. மாதந்தோறும் ரூ.3000 பெறலாம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம் இதோ…!!
இ-ஷ்ரம் என்ற திட்டத்தை தொழிலாளர் அமைச்சகம் கடந்த 2021- ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. இந்த அட்டையை குறித்தும் மற்றும் விண்ணப்பிப்பது குறித்தும் தற்போது காணலாம். இந்தத் திட்டத்தில் முறைசாரா துறையில்…
Read more