“சமூக வலைதளம் பார்த்து கிழங்கு சாப்பிட்ட வாலிபர்”… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… என்னதான் நடந்துச்சு…!!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள பகுதியில் மணிகண்டன் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராக்டர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இவர் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு தேங்காய் லோடுகள் ஏற்றி வருவது வழக்கம். அதேபோன்று நேற்று முன்தினம் தேங்காய் லோடு…
Read more