இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது…. மகளின் ஒரு கைக்கு இறுதி சடங்கு செய்த தந்தை.. கண் கலங்க வைக்கும் சம்பவம்…!!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி ஜிசா என்ற பெண் மாயமானார். இவரை பல நாட்களாக தேடிய நிலையில் தற்போது…
Read more