#BREAKING : நடிகர் எஸ்.வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை – சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!!
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கில் எஸ்.வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு…
Read more