ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை… ஒட்டுமொத்த கிராமமும் தேர்தலை புறக்கணிப்பு….!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இதுவரை உருவாக்கு கூட பதிவாகவில்லை. பரந்தூர் விமான…

Read more

Other Story