தமிழகத்தில் இரவு நேரத்தில் ஹாரன் அடிக்கக்கூடாது… பட்டாசுகள் வெடிக்கவும் தடை… அரசு அதிரடி உத்தரவு…!!!
தமிழக அரசு ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதோடு சில கட்டுப்பாடுகளும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் நியமிக்கப்பட்ட நிலையில் நியமிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஒலி மாசு இருந்தால் சட்டப்படி கடும்…
Read more