திரையுலகில் அடுத்தடுத்து சோகம்… பிரபல தெலுங்கு ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்…. அதிர்ச்சியில் பிரபலங்கள்….!!!!
தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து பிரபலங்கள் உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி குறுகிய காலத்தில் கிருஷ்ணராஜூ, கிருஷ்ணா, கைகாலா சத்யநாராயணா, ஜமுனா, கே. விஸ்வநாத், தாரக ரத்னா பிரபலங்களின் அடுத்தடுத்த மரணங்கள் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.…
Read more